ஆந்திராவின் முன்னாள் முதல்வர சந்திரபாபு நாயுடுவை இந்நாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கழுதை மேய்த்தீர்களா என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் 35 வருட அரசியலில் இப்படி அவலமான நிலையை பார்த்ததில்லை என சந்திரபாபு நாயுடு மிகவும் வேதனை அடைந்துள்ளார்.<br /><br />Andhara pradesh ex CM chandrababu naidu worry after CM jagan asked in assemly, 'were doing donkey job', over <br />